ஒற்றை உடலும் இரு தலைகளும் கொண்ட அபூர்வ வகைப் பாம்பு
பிரித்தானியாவில் வொடோங்கோ எனும் இடத்திலுள்ள பாம்புப் பண்ணையில் நீண்ட கழுத்தைக் கொண்ட அபூர்வ இரட்டைத் தலைப் பாம்பு பிறந்துள்ளது. ஜோன் மக்நமாரா என்பவருக்கு சொந்தமான பண்ணையிலிருந்த 5…