நீதிமன்ற பிடியாணையின் கீழ் ஒஸ்மன் குணசேகர மற்றும் அவரது மனைவி கைது
(FASTNEWS| COLOMBO) – நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த கணவனும் மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கம்பஹா…