உள்நாட்டு செய்திகள்

ஓய்வூதியச் சம்பள மறுசீரமைப்பு ஜூலை மாதம் முதல்

(FASTNEWS | COLOMBO)- 2019ம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைவாக ஓய்வூதியக்காரர்களின் சம்பளம் மறுசீரமைக்கப்பட உள்ளதாக அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.…