ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவு ஜூலை மாதம் முதல்…
(FASTNEWS|COLOMBO) ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவை ஜூலை மாதம் முதல் வழங்கவுள்ளதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டதாக பணிப்பாளர் நாயகம்…