உலக செய்திகள்

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு புரூனேவில் புதிய சட்டம் அறிமுகம்..

(FASTNEWS | COLOMBO) – புரூனேவில் எதிர்வரும் வாரத்தில் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் புதிய சட்டங்களின்படி ஓரினச்சேர்க்கையாளர்களும் பாலியல் குற்றம் புரிவோரும் கல்லால் அடித்தோ, சாட்டையால் அடித்தோ கொல்லப்படுவார்கள்…