கசினோ கோடீஸ்வரர் ஜேம்ஸ் பெக்கரின் இலங்கை விஜயம் குறித்து சந்தேகம்
அவுஸ்திரேலிய கசினோ கோடீஸ்வரர் ஜேம்ஸ் பெக்கர் இலங்கைக்கு வந்துள்ளமை குறித்து அரசாங்கம் தகவல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.…