“கஜா” சூறாவளி – மீனவர்களுக்கு எச்சரிக்கை…
வங்காளவிரிகுடாவின் மத்தியில் “கஜா” சூறாவளி தற்போது காங்கேசன்துறையில் இருந்து 900 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். . கிழக்கு,…