இலங்கையில் கஞ்சா செய்கையும் ஏற்றுமதியும் விரைவில் – ராஜித
ஆயுர்வேத மூலிகைத் தயாரிப்பிற்காக இலங்கையில் கஞ்சா செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையில் இன்று(11) இடம்பெற்ற ஆயுர்வேத மூலிகை மருந்து உற்பத்திகளை அறிமுகம் செய்யும் நிகழ்வில்…