உள்நாட்டு செய்திகள்

கடந்த அரசின் செலவீனங்கள் விரைவில் நாடாளுமன்றில்

கடந்த அரசாங்கத்தின் செலவீனங்கள் தொடர்பான முழுமையான அறிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். சிறிகோத்த…