உள்நாட்டு செய்திகள்

சாட்சி விசாரணைகள் இன்று ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 21 ஆம் திகதி தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் இன்று(31) ஆரம்பமாகவுள்ளது.