உள்நாட்டு செய்திகள்

தனியார்துறை ஊழியர்களுக்கு தேர்தலுக்கு 17ம் திகதி கடமை நேர விடுமுறை

ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக, தனியார் கம்பனிகளில் தொழில் புரிவோருக்கு கடமை நேர விடுமுறை வழங்கப்படல் வேண்டும் என்று தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.…