உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

(FASTNEWS-COLOMBO) கிராம உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற சுற்றுவட்ட வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு செய்திகள்

மழையுடனான காலநிலை காரணமாக கடும் வாகன நெரிசல்

ஹய்லெவல், பேஸ்லைன் மற்றும் ராஜகிரிய வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடனான காலநிலை காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.