உள்நாட்டு செய்திகள்

இன்று கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டம்..

பாராளுமன்ற வளாகத்தில் கட்சித் தலைவர்களுக்கிடையிலான விசேட கூட்டம் ஒன்று இன்று(22) இடம்பெறவுள்ளது. முறி விநியோக தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதத்தை நடத்துவது குறித்த திகதியை…