உள்நாட்டு செய்திகள்

கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது காட்டுத்தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | ஹட்டன்) –  ஹட்டன் – சிங்கமலை வனப்பகுதியில் பரவிய காட்டுத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.