அமைச்சரவையில் கணக்காய்வு சட்ட மூலம் சமர்ப்பிப்பு
கணக்காய்வுச் சட்ட மூலம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கணக்காய்வு நடவடிக்கைகளை புதிய சட்டத்தின் மூலம் முன்னெடுப்பதற்கு இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கணக்காய்வாளர்…