உள்நாட்டு செய்திகள்

ராடா நிறுவனம் குறித்த விசாரணைக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஹேரத் ஆஜர்

ராடா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் 169 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பான தகவல்களை திரட்டிய கணக்காய்வு திணைக்கள அதிகாரியான எச்.எம்.கே.ஹேரத் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்…