கணேசலிங்கம் சந்திரலிங்கம் இன்று(19) பயங்கரவாத தடுப்பு பிரிவு முன்னிலையில்..
ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் கணேசலிங்கம் சந்திரலிங்கம், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இன்று(19) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எனினும் குறித்த அழைப்பிற்காக காரணம் தெரியவில்லை என கணேசலிங்கம் சந்திரலிங்கத்தினை…