உள்நாட்டு செய்திகள்

கண்களினுடாக பரவும் கொரோனா வைரஸ்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொரோனா வைரஸ் கண்களில் தொற்றுவதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தேசிய கண் வைத்தியசாலையின் கண் தொழில்நுட்பவியலாளர் சமித் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.