உலக செய்திகள்

ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை தாக்கவே ஏவுகணை பரிசோதனை – வட கொரியா அதிரடி…

ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தை தாக்கும் நோக்கத்தில் அதற்கான ஒத்திகையாக ஏவுகணைகளை பரிசோதித்ததாக வட கொரியா தெரிவித்துள்ளது. கிழக்காசிய கண்டத்தின் கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள முக்கிய…