ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது…
(FASTNEWS|COLOMBO) கண்டியில் ட்ரமடோல் எனும் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…