எசல பெரஹெரவை முன்னிட்டு கண்டியில் போக்குவரத்து மட்டு
(FASTNEWS|COLOMBO ) – கண்டி எசல பெரஹெரவை முன்னிட்டு விஷ்ணு தேவாலயத்திற்கு முன்னால் உள்ள மாத்தறை-தங்கல்ல பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிசார தெரிவித்துள்ளனர். இன்று(09)…