கண்ணிவெடி அகற்றலில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் அமெரிக்கா
இலங்கையில் நிலத்திலும் கடலிலும் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க அர்ப்பணிப்புடன் அமெரிக்கா உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் தெரிவித்தார். கண்ணிவெடி…