உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்…

(FASTNEWS|COLOMBO) பாராளுமன்ற வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில்…