கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் நாளை முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில்…
அரச வைத்தியசாலைகளில் பணியாற்றும் கதிர்வீச்சு தொழில்நுட்பவியலாளர்கள் எதிர்வரும் 15ம் திகதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஊழியர் பற்றாக்குறை மற்றும் மேலதிக வேலை நேர…