கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை நாளை(14) ஆரம்பிப்பது குறித்து பாடசாலைகளின் அதிபர்கள் தீர்மானிக்கலாம்..
(FASTNEWS | COLOMBO) – பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதினால் கத்தோலிக்க பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை நாளைய தினம்(14) ஆரம்பிப்பது குறித்து பாடசாலைகளின் அதிபர்கள் தீர்மானிக்கலாம் என கொழும்பு…