உள்நாட்டு செய்திகள்

பிரதான புகையிரத பாதைகளின் போக்குவரத்து வழமைக்கு…

கனேமுல்லை மற்றும் ராகம புகையிரத நிலையங்களுக்கு இடையில் நேற்று(19)  சமிக்ஞை கோளாறின் காரணமாக பிரதான புகையிரத பாதைகள் ஊடான சேவைகள் தாமதித்திருந்த நிலையில், தற்போது அது வழமைக்கு திரும்பியுள்ளதாக…