கனேமுல்ல – கடவத்தை வீதியின் தனியார் பேரூந்து பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பில்…
கனேமுல்ல – கடவத்தை வீதியின் 123ம் இலக்க தனியார் பேரூந்து பணியாளர்கள் இன்று(25) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிவேக வீதியில் பயணிக்கும் நீர்கொழும்பு –…