உள்நாட்டு செய்திகள்

மஹிந்தவின் செயலாளர் கப்பம் சம்பிக்க கைது

குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக செயற்பட்ட சந்தர்பத்தில் தனது செயலாளராக செயற்பட்ட சம்பிக்க கருணாரத்ன நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…