கப்பலுடன் படகு விபத்து – உயிரிழந்த மீனவர்களுக்கு இழப்பீடு…
பேருவளையிலிருந்து கடலுக்கு சென்ற படகொன்று கப்பலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் உயிரிழந்த 4 மீனவர்களுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, உயிரிழந்த மீனவர்களுக்கு…