உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சரண குணவர்தன உள்ளிட்ட நால்வருக்கு விடுதலை

கடந்த பொதுத்தேர்தலின் போது நுவன் தரங்க என்பவர் மீது கம்பஹா நீதிமன்ற கட்டடத்துக்கு முன்பாக வைத்து தாக்குதல் நடத்தினார் என்று குற்றச்சாட்டப்பட்டிருந்த முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன…