உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

‘கம்பெரலிய’ அபிவிருத்தித் திட்டத்தை மீளவும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி…

இடையில் நிறுத்தப்பட்ட கம்பெரலிய அபிவிருத்தித் திட்டத்தை மீளவும் ஆரம்பிக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று(02) கூடிய அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இவ்வாறு இன்று(02)…