இலங்கையில் இருந்து பாகிஸ்தானுக்கு பயணிக்கவிருந்த விமானங்கள் இரத்து…
(FASTNEWS-COLOMBO) பாகிஸ்தானின் கராச்சி மற்றும் லாஹுர் விமான நிலையங்களுக்கு பயணிக்கவிருந்த விமானங்கள் இன்றைய தினம்(27) இரத்து செய்யப்படுவதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் வான்பரப்பில் விமானங்கள் பயணிக்க…