தம்புள்ளை மருத்துவமனையின் சிகிச்சை குறித்த ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு…
சர்ச்சையினை கிளப்பியுள்ள தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறும் அறுவை சிகிச்சை சம்பவம் தொடர்பில் ஆரம்ப கட்ட விசாரணைகளின் அறிக்கையானது இன்று(13) கையளிக்கப்பட உள்ளதாக தம்புள்ளை மருத்துவமனை மருத்துவ…