உள்நாட்டு செய்திகள்

கொழும்பு – காலிமுகத்திடலில் மலையக இளைஞர்களால், மாபெரும் கறுப்புச் சட்டைப் போராட்டம்..

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை 1,000 ரூபாயாக உயர்த்தக் கோரி, காலிமுகத்திடலில் மலையக இளைஞர்களால், மாபெரும் கறுப்புச் சட்டைப் போராட்டம் ஒன்று இன்று (24) முன்னெடுக்கப்பட…