மத, கலாசார பிரச்சினைகளுக்கு தீர்வாக ‘ஆலோசனை சபை’
கலாசார மற்றும் மத ரீதியாக உருவாகும் பிரச்சினைகளின்போது அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மதங்களுக்கிடையிலான ஆலோசனை சபையொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வியாழக்கிழமை (25) அறிவித்தார்.…