உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி கையால் விருதை வாங்க மூத்த கலைஞர் ஒருவர் மறுப்பு…

2018ஆம் ஆண்டுக்குரிய கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வானது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது. கலாசார திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த விருது…