உள்நாட்டு செய்திகள்

கலால்வரித் திணைகளத்திற்கு புதிய ஆணையாளர் நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கலால்வரித் திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக A.போதரகம நியமிக்கப்பட்டுள்ளார்.