உலக செய்திகள்

கலிபோர்னியாவில் காட்டுத்தீ – 1 இலட்சம்பேர் வெளியேற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கலிபோர்னியாவில் பரவிவரும் காட்டுத்தீயால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் சுமார் ஒரு லட்சம்பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.