உள்நாட்டு செய்திகள்

கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் உயிரிழப்பு…

கல்கிஸ்ஸை – அங்குலான, கல்தேமுல்ல சந்தியில் நேற்றிரவு(05) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முகத்தை மூடிய நிலையில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் துப்பாக்கிப் பிரயோகம்…