கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம்
(FASTNEWS|COLOMBO) – 4,286 தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு அடுத்த மாதம் ஆசிரியர் நியமனம் வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோரைக் கொண்டு தேசிய…