களனி பொலிஸ் வலயத்தின் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 42 பேர் கைது
களனி பொலிஸ் வலயத்தின் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களுள் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 100 பொலிஸ் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில்…