களியாட்ட விடுதியில் ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு
இத்தாலியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில்…