களுத்துறை – கட்டுகுருந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு…
கட்டுகுருந்த கடலில் கடந்த 19ம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் சிக்குண்ட 7 வயதுடைய பிள்ளையொன்றின் சடலம், பலப்பிட்டிய கடற்பரப்பில் இன்று(22) மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். சற்று…