உள்நாட்டு செய்திகள்

சமயங் உள்ளிட்ட 7 பேர் கொலையில், மற்றுமோர் சந்தேகநபர் கைது..

களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தாக்குதலை மேற்கொள்ள வந்த வேனிற்கு வழிகாட்டுதலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ள…