உள்நாட்டு செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் நாட்டிலிருந்து வெளியேற முயற்சி…

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டவர்கள் தொடர்பில், சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக காவற்துறைக்கு தெரிவித்துள்ளது. குறித்த அந்த சந்தேக நபர்கள் போலியான கடவுச்சீட்டுகள்…