களுத்துறை – தெம்புவன சம்பவம் – பொலிஸ் அதிகாரிக்கு 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
களுத்துறை – தெம்புவனவில் நேற்று(03) கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மதுகம நீதவான் நீதிமன்றம் இன்று(04) உத்தரவு…