உள்நாட்டு செய்திகள்

கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பிரித்தானியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்வது தொடர்பில் நீதிமன்றத்திற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை…