உள்நாட்டு செய்திகள்

காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கை…

காங்கேசன்துறை துறைமுகத்தில் எரிபொருளை தரையிறக்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாக கனிய எண்ணெய் வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் கனிய எண்ணெய் விநியோக மத்திய நிலையத்தை…