காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு
(FASTNEWS|COLOMBO) – மலையகத்தில் தொடரும் கடும் மழை காரணமாக நீர்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நீர் மட்டம் அதிகரிக்க இன்னும்…