வில்பத்து தேசிய வனப்பூங்காவில் எவ்வித காடழிப்பும் இல்லை – திலக் காரியவசம்
வில்பத்து தேசிய வனப்பூங்கா காடழிப்புக்கு உள்ளாகியுள்ளதாக சில சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டியது வெறும் ஊடகக் காட்சி என இலங்கை இயற்கைக் கூட்டுத்தாபன செயலாளர் திலக் காரியவசம் அவர்கள் தெரிவித்துள்ளார்.…